12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?

By Sakthi Raj Oct 27, 2026 01:30 PM GMT
Report

மேஷம்:

அவசரப்பட்டு முடிவெடுத்து பின்னர் பெரிய அளவில் வருத்தப்படுவார்கள்.

ரிஷபம்:

முடிவிற்கு வந்த உறவுகளையும் சூழ்நிலைகளையும் எப்பொழுதும் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது.

மிதுனம்:

மன அமைதியை விட்டுவிட்டு தேவையில்லாத பிரச்சினைகளை தேடிக்கொள்வது.

தமிழகத்தில் டாப் 10 பணக்காரக்கோவில் எது தெரியுமா? முதலிடம் எந்த கோவிலுக்கு

தமிழகத்தில் டாப் 10 பணக்காரக்கோவில் எது தெரியுமா? முதலிடம் எந்த கோவிலுக்கு

கடகம்:

எவ்வளவு துரோகம் செய்தாலும் அவர்களிடமே நம்பிக்கை வைப்பது.

சிம்மம்:

அவர்களுடைய அகந்தைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது.

கன்னி:

அளவுக்கு அதிகமாக யோசித்து அழகான விஷயங்களையும் வீணாக்குவது.

12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா? | Biggest Mistakes Of 12 Zodiac Signs In Life

துலாம்;

தகுதி இல்லாத நபர்களுக்காக அவர்களையே வருத்திக் கொள்வது.

விருச்சிகம்:

பழிவாங்கும் எண்ணத்தால் உறவுகளே அழித்துவிடுவார்கள்.

தனுசு:

அவர்களுடைய மகிழ்ச்சியிலிருந்து அவர்களை விலக்கிக் கொள்வார்கள்,

2026 டிசம்பர்: ராகு கேது பெயர்ச்சி.. துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

2026 டிசம்பர்: ராகு கேது பெயர்ச்சி.. துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

மகரம்:

இலக்குகளுக்கு மட்டுமே கவனம் செலுத்தி மகிழ்ச்சியை விட்டு விடுவார்கள்.

கும்பம்:

காயப்பட்டு விடுவோமோ என்று பயந்து மனதை சுற்றி ஒரு தடுப்பு சுவரை எழுப்பிக் கொள்வார்கள்.

மீனம்:

கற்பனை உலகில் இருந்துக்கொண்டு நிஜ வாழ்க்கையில் வாழ மறந்து விடலாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US