ஆன்மிக உலகை அறியச் செய்கின்ற போகர் சித்தாந்த சபை
By Yashini
போகர் சித்தாந்த சபையானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் 10கிமீ தொலைவில் அமரபூண்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்த சபை, போகர் பெருமானின் உபதேசங்களையும், மந்திரங்களையும் கொண்டு மக்களுக்கு வழிகாட்டுகிறது.
போகர் சித்தாந்த சபையை பழனியை சேர்ந்த திரு. போகர் வசீகரன் என்பவரால் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
திரு. போகர் வசீகரன் என்பவர் கடந்த 24 வருடங்களாக சித்தர்களை பற்றியும், சித்த ரகசியங்கள் பற்றியும் மற்றும் நமது பாரம்பரிய கலாச்சாரம் பற்றியும் ஆய்வுகள் செய்து வருகிறார.
அந்தவகையில், போகர் சித்தாந்த சபை குறித்து முனைவர் போகர் வசீகரன் பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US