நீங்கள் கடக ராசியா? திருமணத்தில் உங்களுக்கு பொருத்தம் இல்லாத நட்சத்திரம் யார் தெரியுமா ?

Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கிறது. அதே போல், ஒவ்வொரு ராசி நட்சத்திரத்திற்கும் பொருத்தமான ராசி நட்சத்திரம் மற்றும் பொருத்தம் இல்லாத ராசி நட்சத்திரம் உள்ளது. அந்த வகையில், கடக ராசியில் பிறந்தவர்களுக்கு பொருத்தமில்லாத நட்சத்திரம் என்னவென்று பார்ப்போம்.

பொதுவாகவே, கடக ராசியினர் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். யாரிடமும் உண்மையாகவும் ஒரு ஆழ்ந்த அன்போடும் பழகக்கூடியவர்கள்.

திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

அந்த வகையில், இவர்களுக்கு பொருத்தமான நட்சத்திரங்களோடு இவர்கள் பயணிக்கும் பொழுது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள். பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களுடன் இணையும் பொழுது சில சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

அப்படியாக, கடகம் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி மற்றும் மூல நட்சத்திரங்கள் நல்ல பொருத்தமானதாக இருக்கிறது. திருவாதிரை திருவோணம் பொருத்தம் இல்லாத நட்சத்திரமாக சில நேரங்களில் செயல்படுகிறது.

அதேபோல், பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரணி, பூரம் மற்றும் கேட்டை நட்சத்திரங்கள் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் சொத்து சேர்க்கையும் குறிக்கிறது. அவிட்ட நட்சத்திரங்களை இவர்கள் தவிர்க்கலாம்.

2026: குரு கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது?

2026: குரு கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது?

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகம் ஒரு நல்ல புகழையும் செல்வாக்கையும் பெற்றுக் கொடுக்கும். திருவாதிரை மற்றும் ஸ்வாதி இவர்களுக்கு பெரிய மோதல்களை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், கடக ராசியில் பிறந்தவர்கள் தொழில் கூட்டணி என்று வருகின்ற பொழுது நிச்சயமாக ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பிறகு செயல்படுத்துவது மிகவும் அவசியமாக இருக்கிறது.

மேலும், ஜோதிட ரீதியாக கடக ராசியினர் பல்வேறு விஷயங்கள் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள். அதை பற்றி பார்ப்போம்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US