வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கான 5 அறிகுறி- சாணக்கிய நீதியின் கூற்று

By Yashini Dec 16, 2024 11:00 AM GMT
Report

சாணக்கியர் நம் வாழ்வுடன் தொர்புடைய பல விடயங்களை கூறியுள்ளார்.

அவர் சொல்லும் நெறிமுறைகள் நம் வாழ்வில் இலக்குகளை அடைய தூண்டுகிறது. இதனால் பலர் சாணக்கிய வழியை பின்பற்றி வருகின்றனர்.

அந்தவகையில், நம் வாழ்வில் கெட்ட நேரம் தொடங்கியதை கண்டுபிடிப்பதற்கான சாணக்கியரின் கூற்றை பார்க்கலாம்.

1. வாடும் துளசி செடி

வீட்டில் இருக்கும் துளசி செடி உங்க கெட்ட காலத்தை முன்கூட்டியே உணர்த்தும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

அதாவது துளசி செடி வீடுகளில் வாடினால் பொருளாதார பிரச்சனை வரவுள்ளதாக தெரிகிறது.

வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கான 5 அறிகுறி- சாணக்கிய நீதியின் கூற்று | Chanakya Niti A Sign When Bad Times Begin At Home

2. தினசரி சண்டை

வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க மாட்டார் என சாணக்கியர் கூற்று கூறுகிறது.

இதனால் உங்கள் நிதி நிலை மோசமடைந்து, கெட்ட நேரம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கான 5 அறிகுறி- சாணக்கிய நீதியின் கூற்று | Chanakya Niti A Sign When Bad Times Begin At Home

3. கண்ணாடி உடைதல்

வீட்டில் கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுணத்தை பிரதிபலிக்கிறது.

வீட்டில் கண்ணாடி உடைந்தால் யாருக்காவது பிரச்சனை வரும் என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கான 5 அறிகுறி- சாணக்கிய நீதியின் கூற்று | Chanakya Niti A Sign When Bad Times Begin At Home

4. பூஜை இல்லாத வீடு

சாணக்கியர் கூற்றுப்படி, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்பட தவறாமல் பூஜை செய்வது அவசியமாக கருதப்படுகிறது.

தினமும் வீட்டில் பூஜை செய்வதன் மூலம் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவார் என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கான 5 அறிகுறி- சாணக்கிய நீதியின் கூற்று | Chanakya Niti A Sign When Bad Times Begin At Home

5. பெரியோரை அவமதிப்பது

சாணக்கியரின் கூற்றுப்படி, பெரியவர்களை மதிக்காத வீட்டில் லட்சுமி வசிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் வீட்டிற்குள் மகிழ்ச்சியும் வராது. அதனால் எப்பொழுதும் பெரியவர்களை மதித்து பழக வேண்டும் என்று சொல்கிறார்கள்.   

வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கான 5 அறிகுறி- சாணக்கிய நீதியின் கூற்று | Chanakya Niti A Sign When Bad Times Begin At Home

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.          
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US