கன்னி ராசி ஆண்களை கணிக்கவே முடியாதாம்.. என் தெரியுமா?
By Sakthi Raj
ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற கன்னி ராசியினர் எப்பொழுதும் வித்தியாசமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட கூடியவர்கள். இவர்கள் மற்றவர்களை விட ஒரு விஷயத்தை நுணுக்கமாகவும் வித்தியாசமான கண்ணோட்டத்திலும் பார்க்கக் கூடியவர்கள்.
அப்படியாக இந்த கன்னி ராசியில் பிறந்த ஆண்களை நாம் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாதாம். இவர்களுடன் நட்பாக பழகுவதும் சில சமயங்களில் கடினமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
அப்படியாக கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களுக்குரிய வாழ்நாள் பலன் என்ன என்பதை பற்றி ஜோதிட ரீதியாக பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US