சபரிமலையில் நடந்த அதிசயம்-பாடகியும் குழந்தை நட்சத்திரமான தீபா ஸ்ரீ பேட்டி

By Sakthi Raj May 11, 2024 05:00 AM GMT
Report

கடவுள் யார் என்றால் அவர் ஒரு மனிதர்தான். நமக்கு கஷ்டமா துன்பம் வரும் பொழுது ஒரு சக மனிதர் போல் நம்முடன் இருந்து நமக்கு உதவி செய்பவர்தான் கடவுள் என்று ஒரு அழகான புரிதலோடு தொடங்குகிறார் பாடகியும் குழந்தை நட்சத்திரமான தீபா ஸ்ரீ.

மேலும் அவர்களின் கடவுள் நம்பிக்கைகள் அவருக்கு பிடித்த கடவுளை பற்றியும்,ஒருமுறை பழனி முருகன் கோயிலுக்கு சென்று அங்கு கூட்டம் அதிகம் காரணமாக முருகனை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்று நேரத்தில் அவர்களுக்கு தரிசனம் கிடைத்த அந்த அழகான தருணத்தையும், விரதமிருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்த சுவாரசியமான சம்பவங்களையும் நம்மோடு பாடல் மூலமாகவும் அழகாக பகிர்ந்திருக்கிறார்.

இந்த சிறுவயதில் கடவுள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அவர்கள் கடவுள் பற்றிய பேசும் கதைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.அந்த அழகான காணொளியை பார்க்கலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US