திருமண யோகம் தரும் குரு, சுக்கிரன் சேர்க்கை
By Yashini
ஆண், பெண் என யாரை இருந்தாலும் ஒருவரின் திருமண காலத்தை ஜோதிடம் தெரிவிக்கும்.
ஒரு நபருக்கு ஜாதக ரீதியாக எப்பொழுது திருமணம் நடக்கும் என்பதை ஜாதகத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும்.
திருமணம் தாமதம் ஆவதற்கு ஜாதகத்தில் இருக்கும் ஒரு சில தோஷங்களும் காரணமாக இருக்கலாம்.
அந்தவகையில், தற்போது குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் திருமணம் கைகூடும் காலமாக இருக்கிறது.
மேலும், குருவுடன் இணையும் கிரகங்களினால் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஜோதிடர் ராஜநாடி ஈஸ்வரி கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |