நாளைய ராசி பலன் (02-03-2026)

Report

 மேஷம்:

மனதில் தேவையில்லாத சிந்தனை உருவாகும். எளிதாக முடிக்க வேண்டிய காரியம் இழுபறி ஆகலாம். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். ஆடம்பர பொருட்கள் மீது ஆசை உண்டாகும்.

ரிஷபம்:

அரசு வழியே உங்களுக்கு ஒரு நல்ல ஆதாயம் உண்டாகும். உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாள்.

மிதுனம்:

தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். முடிந்தவரை கடன் வாங்குவதை கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். வாழ்க்கை தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய நாள்.

கடகம்:

உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். தடைபட்ட காரியம் நடக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான வேலைகள் ஈடுபடுவீர்கள்.

இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள்

இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள்

 

சிம்மம்:

பணியில் கூடுதல் பொறுப்பு உண்டாகும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரம். இன்று வாழ்க்கையில் பக்குவம் அடைவீர்கள். உங்கள் நீண்ட நாள் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும் நாள்.

கன்னி:

வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். புதிய வீடு மனை வாங்குவதை பற்றி யோசிப்பீர்கள். வேலையில் புகழ் அடையும் நாள்.

துலாம்:

இன்று சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு சில முக்கியமான செய்திகளை கொடுப்பார்கள். கடன் பிரச்சினை விலகும்.

விருச்சிகம்:

புதிய நட்புகளால் திடீர் மாற்றத்தை வாழ்க்கையில் சந்திப்பீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நீங்கள் நினைத்தது போல் நடக்கும். சிந்தனைகளில் சற்று கவனம் செலுத்த வேண்டிய நாள்.

தனுசு:

தாய் வழி உறவுகள் இடையே இருந்து வந்த மன கசப்புகள் விலகும். குடும்பத்தினர் உடைய தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கக்கூடிய நாள்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அத்திவரதர்

12 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அத்திவரதர்

மகரம்:

இன்று எதிர்பாராத சில பயணங்களால் மனநிலைகள் ஒரு மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சமுதாயப் பணிகளில் சிலர் பங்கு கொள்வீர்கள்.

கும்பம்:

உடன் இருப்பவர்களால் சில மனக்கசப்புகள் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடை விலகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். சிலர் திடீர் செலவுகளை சந்திக்கலாம்.

மீனம்:

இன்று உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். குழந்தைகள் வழியே எதிர்பாராத சில செலவுகளை சந்திப்பீர்கள். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US