நாளைய ராசி பலன் (14-05-2026)

Report

மேஷம்:

வேலை பளு அதிகரிக்கும். அரசு ரீதியாக உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.

ரிஷபம்:

உடல் சோர்வு உண்டாகும். வேலை ரீதியாக இடம் மாற்றம் செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுழ்நிலை உண்டாகும்.

மிதுனம்:

தந்தை வழி உறவுகளால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும்.

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்த 8 வயது மாணவன் சாதனை

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்த 8 வயது மாணவன் சாதனை

கடகம்:

உறவினர்களிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிள்ளைகள் படிப்பில் நீங்கள் முழு கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சந்தித்த கசப்புகள் விலகும்.

சிம்மம்:

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்.

கன்னி:

வெளிநாடு சென்று வேலை பார்க்கவேண்டும் காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும். உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். தேவை இல்லாத பணம் செலவு செய்வீர்கள்.

துலாம்:

உங்களை பற்றி புரிந்து நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வேலையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்:

வாழ்க்கை துணையிடம் நீங்கள் தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மறைமுக எதிரிகள் விலகி செல்வார்கள்.

2026: ராகு பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் .. யார் தெரியுமா?

2026: ராகு பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் .. யார் தெரியுமா?

தனுசு:

குழந்தைகள் எதிர்காலம் பற்றிய பயம் விலகும். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் சோர்வு மன சோர்ர்வு விலகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.

மகரம்:

முடிந்த வரை உங்கள் சக்திக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரம் விரிவடையும்.

கும்பம்:

குடும்ப விவகாரம் பற்றி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும். சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்புகள் வரலாம்.

மீனம்:

மனதில் ஒரு சில வெறுமை உண்டாகலாம். குழந்தைகள் வாழ்க்கையில் முழு கவனம் செலுத்துவீர்கள். சொத்து விவகாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US