நாளைய ராசிபலன் (25-10-2026)

Report

மேஷம்:

நண்பர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் அதிக உழைப்பை போடுவீர்கள். மனதில் இருந்த வேறுபாடுகள் விலகும்.

ரிஷபம்:

மனதில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும். திடீர் பயணத்தின் வழியாக ஒரு வித சோர்வுகளை சந்திப்பீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய பக்குவம் உண்டாகும்.

மிதுனம்:

கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மேஷம் முதல் கடகம் வரை.. வழிபாடு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார ஆலயங்கள்

மேஷம் முதல் கடகம் வரை.. வழிபாடு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார ஆலயங்கள்

கடகம்:

நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். வேலையில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது அவசியம்.

சிம்மம்:

இன்று சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது அவசியம். திடீர் பயணம் வழியாக நல்ல ஆதாயம் கிடைக்கும். போட்டிகளை சமாளிப்பீர்கள்.

கன்னி:

குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபகரமான நிலை உண்டாகும்.

துலாம்:

நெருக்கமானவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பயணங்கள் வழியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகத்தை பெறுவீர்கள்.

இந்த ஜாதகம் அமைப்பு இருந்தால் மறைந்த பின்பும் அழியாத புகழ் இருக்குமாம்

இந்த ஜாதகம் அமைப்பு இருந்தால் மறைந்த பின்பும் அழியாத புகழ் இருக்குமாம்

விருச்சிகம்:

எதிர்காலம் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். வேலையில் எதிர்பாராத பொறுப்புகள் வரும். கனவுகள் நிறைவேறும்.

தனுசு:

நெருக்கமானவர்களால் சில அலைச்சல் சந்திப்பீர்கள். பணவரவுகளில் சில சிக்கல் காணப்படும். உறவுகள் வழியாக மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முயற்சிகள் கைகூடும்.

மகரம்:

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் செய்வதை பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும்.

கும்பம்:

இணையம் சார்ந்த துறைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களிடம் பொறுமையாக செயல்படுவது அவசியம். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்:

வியாபாரங்களில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை வரலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US