நாளைய ராசிபலன் (03-09-2026)

Report

மேஷம்:

திடீர் வெளியூர் செல்லக்கூடிய யோகம் உருவாகும். சவாலான சூழ்நிலையையும் சரியாக கையாள்வீர்கள். வீடு மாற்றக்கூடிய சிந்தனை பிறக்கும்.

ரிஷபம்:

வேலை தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முற்றிலும் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்:

பேச்சுக்களில் இன்று அனுபவம் நிறைந்திருக்கும். குழந்தைகளை அனுசரித்து செல்வது அவசியம். வேலை தொடர்பான மாற்றங்கள் மனதில் ஒரு குழப்பத்தை உண்டு செய்யும்.

2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்?

2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்?

கடகம்:

இன்று சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முக்கியமான காரியத்தை நிறைவேற்றுவீர்கள். கருத்து வேறுபாடு விலகும்.

சிம்மம்:

உறவினர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். நண்பர்கள் உங்களுக்கு சில முக்கியமான காரியம் முடிப்பதற்கு துணையாக இருப்பார்கள். அனுசரித்து செல்வது அவசியம்.

கன்னி:

இன்று உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்களை பெறுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

துலாம்:

இன்று வெளிவட்டாரங்களில் உங்களுடைய அனுபவம் உயரும். வேலை செய்யும் இடங்களில் அலைச்சல் உண்டாகலாம். சமூக பணிகளில் பொறுமையாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் நினைத்த காரியம் கைகூடிவரும். வியாபாரம் தொடர்பான விஷயங்களை நல்ல லாபம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும்.

தீய சக்திகளை விரட்ட நீரை பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

தீய சக்திகளை விரட்ட நீரை பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

தனுசு:

இன்று பொருள் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த நெருக்கடிகள் விலகும். எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் இருந்த கவலை விலகும்.

மகரம்:

இன்று ஒருவரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வரவுகளுக்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். சுற்றி இருப்பவர்களின் உண்மை உருவத்தை அறிந்து கொள்வீர்கள்.

கும்பம்:

வேலையில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் வழியாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். முன்னேற்றமான நாள்.

மீனம்:

இன்று சுய முயற்சிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குழந்தைகள் வழியே நல்ல ஒத்துழைப்பை பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US