நாளைய ராசிபலன் (08-07-2026)

Report

மேஷம்:

செய்யும் வேலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பழைய நினைவுகளால் மனச் சங்கடங்கள் வரலாம். வேலையை செய்யும் இடங்களில் சோர்வான நிலை உண்டாகும்.

ரிஷபம்:

உடன் பிறந்தவர்களால் முழு ஆதரவையும் பெறுவீர்கள். எதையும் சமாளிக்கக்கூடிய திறன் பிறக்கும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். தேவையில்லாத பிடிவாதம் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:

எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகள் இடத்தில் நற்பெயரை பெறுவீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

கடகம்:

வரவுகளில் இருந்த நெருக்கடிகள் விலகும் குழந்தைகளுடைய எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் நிகழலாம். உங்களுடைய சிந்தனைகளில் கவனம் வேண்டும்.

சிம்மம்:

தந்தை வழி உறவுகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி:

ஆரோக்கியத்தில் சற்று ஏற்ற இறக்கம் காணப்படும். சில நிகழ்வுகள் வழியாக மனதில் மாற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது அவசியம்.

துலாம்:

நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவதற்கான வாய்ப்பு உண்டு.

உங்கள் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார்.. உங்கள் வாழ்க்கை பலன் இதோ

உங்கள் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார்.. உங்கள் வாழ்க்கை பலன் இதோ

விருச்சிகம்:

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

தனுசு:

உங்களுடைய நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களிடம் பேசும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். முக்கிய நபரின் ஆலோசனை பெறுவீர்கள்.

மகரம்:

ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களுடைய காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். புதிய வீடு மனை வாங்கும் யோசனை உருவாகும்.

கும்பம்:

இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் கருத்துக்களில் கவனம் வேண்டும்.

மீனம்:

மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் நல்ல வளர்ச்சி உண்டு. அரசு சார்ந்த விஷயங்கள் முடிவதற்கு காலதாமதம் ஆகலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US