இன்றைய ராசி பலன் (28.08.2024)

Report

மேஷம்

திட்டமிட்டிருந்த வேலை தள்ளிப்போகும்.வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற வருவாய் வரும்.திடீர் வரவினால் பொருளாதார நெருக்கடிகள் விலகும்.

ரிஷபம்

இன்று குடும்ப தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிதுனம்

பண கஷ்டம் விலகும்.செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தடைகளை தாண்டி வெற்றியை சந்திக்கும் நாள்.எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

கடகம்

உங்கள் செயல்களால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.போட்டிகளை சந்திக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். வியாபாரத்தில் உங்கள் முயற்சி இழுபறியாகும்.

சிம்மம்

எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும். யோசித்து செயல்படுவது நல்லது.முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள்.உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.

வாழ்க்கையில் செய்யவே கூடாத 42 வகை பாவங்கள்

வாழ்க்கையில் செய்யவே கூடாத 42 வகை பாவங்கள்


கன்னி

நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடை உண்டானாலும் இறுதியில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள்.

துலாம்

உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். நேற்றைய எண்ணம் நிறைவேற தாமதமாகும்.

விருச்சிகம்

வருமானம் திருப்தி தரும்.வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். நீங்கள் ஈடுபடும் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்.

தனுசு

உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். நட்புகளால் லாபம் காணும் நாள். நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

மகரம்

நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். செயல்பட வேண்டிய நாள். செலவு செய்தும் நினைத்ததை சாதிக்க முடியாமல் சோர்வு அடைவீர்.

கும்பம்

உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்படுவது நல்லது.

மீனம்

பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.வியாபாரத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.போராடி வெற்றி அடைவீர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US