இன்றைய ராசி பலன்(26.09.2024)
மேஷம்
வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். யோகமான நாள். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.
ரிஷபம்
உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் காணும் நாள். சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிதுனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.மற்றவர்கள் விஷயத்தில் இன்று தலையிட வேண்டாம்.
கடகம்
புதிய பாதை தெரியும் நாள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொருளாதார நிலை உயரும்.அலைச்சல் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்படும்.
சிம்மம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் மாறும்.பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கன்னி
மற்றவரிடம் ஒப்படைத்த வேலைகள் இழுபறியாகும். நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எதிர்ப்புகள் விலகும். நட்பு வட்டம் விரிவடையும்.
துலாம்
திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காணும் நாள். தடைபட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடர்வீர். அமைதி காக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
விருச்சிகம்
மனதில் தெளிவு உண்டாகும். செயல்கள் வெற்றியாகும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் கவனம் அவசியம்.
தனுசு
பகைவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகும் நாள். அலுவலகத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் தோன்றும்.
மகரம்
எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படும்.சுறு சுறுப்பாக செயல்பட்டு லாபம் காணும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.
கும்பம்
மகிழ்ச்சியான நாள். சாதுர்யமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்.தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்.
மீனம்
விரும்பியதை அடையும் நாள். அலுவலகப் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.உழைப்பு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் சில சங்கடம் தோன்றும். கவனம் அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |