மறைந்த உயிரை மீண்டும் உயிர்ப்பிக்கும் அதிசயம்
By Yashini
இறையியலில், பொதுவாக உயிர் ஓர் உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடையும் என்பதும் சில மதங்களின் கொள்கை.
அதேபோல், தனஞ்செயன் வாயு என்பது இந்து சமய மற்றும் சித்த மருத்துவத்தில் கூறப்படும் பத்து வாயுக்களில் ஒன்று.
இது இறந்த உடலை விட்டு கடைசியாக வெளியேறும் வாயுவாக கருதப்படுகிறது.
அந்தவகையில், தனஞ்செயன் வாயு குறித்து முனைவர் போகர் வசீகரன் பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US