தீபாவளி: இந்த நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்
By Sakthi Raj
தீபாவளி என்பது இந்து மதத்தில் கொண்டாடக்கூடிய அற்புதமான மற்றும் மிக சிறப்பான பண்டிகை ஆகும். இந்த தீபாவளி பண்டிகையின் பொழுது வீடுகளில் நாம் புது ஆடைகள் வாங்கியும், இனிப்பு பலகாரம் செய்தும் வீடுகளில் லட்சுமி தேவிக்கு சிறப்பான பூஜைகள் செய்தும் வழிபாடு செய்வோம்.
அந்த வகையில் இந்த 2025 தீபாவளியை முன்னிட்டு 12 ராசிகளும் என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும்? என்ன பரிகாரங்கள் செய்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று பல்வேறு ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US