தீபாவளி சிறப்பு ராசி பலன்கள் (08-11-2026)

Report

மேஷம்:

சுப காரியங்கள் செய்வதற்கான ஏற்பாடுகள் வெற்றியை அடையும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்:

மனதளவில் நல்ல தெளிவு உண்டாகும். பிரபலமானவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்:

மனதளவில் புதிய ஆசைகள் பிறக்கும். சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். வெளியூர் தொடர்பான பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சினைகள் விலகும்.

2026 தீபாவளி: நினைத்தது நிறைவேற பாராயணம் செய்யவேண்டிய லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

2026 தீபாவளி: நினைத்தது நிறைவேற பாராயணம் செய்யவேண்டிய லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

சிம்மம்:

பேச்சுக்களால் உங்களுடைய அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

கன்னி:

பொழுதுபோக்கு விஷயங்களால் சில பண இழப்புகள் வரலாம். பழைய நினைவுகளால் ஒரு வித சோர்வை சந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வது அவசியம்.

துலாம்:

உங்களுடைய சிந்தனைகளில் மிகுந்த கவனம் வேண்டும். உறவுகளைப் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சுப காரியம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். அரசு பணிகளில் இருந்த இழுப்பறியான சூழ்நிலை மறையும்.

விருச்சிகம்:

நினைத்த பணிகளில் சில தாமதம் சந்திப்பீர்கள். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் வரலாம். சில பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு:

சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடிவரும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.

தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள்

தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள்

மகரம்:

வெளிவட்டார பழக்கங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கைகளும் அரசு சார்ந்த உதவிகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.

கும்பம்:

திய நபர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் உடைய பாராட்டுகள் கிடைக்கும். சிலர் புண்ணிய தல தரிசனம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மீனம்:

இன்று உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை நன்கு அறிந்து கொள்வீர்கள். எதிலும் முன் கோபம் இல்லாமல் செயல்படுவது அவசியம். தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருங்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US