தங்கம் விலை உயருமா? ஜோதிடர் ஷெல்வி சொல்லும் முக்கிய தகவல்கள்..

By Sakthi Raj Apr 02, 2026 10:15 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக கிரகம் மாற்றங்கள் மற்றும் கோச்சார கிரகங்களை வைத்து நம்முடைய சொந்த வாழ்க்கை மற்றும் நாட்டு நடப்புகளை ஓரளவு கணித்து விட முடியும். அந்த வகையில் தற்பொழுது சூழலை வைத்து பார்க்கும் பொழுது நிறைய நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.

ஜோதிட ரீதியாக மிகவும் தனது துல்லியமான கணிப்புகளை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த ஜோதிடர் ஷெல்வி அவர்கள் முன்னதாகவே இஸ்ரேல் போர் தொடர்பான விஷயங்களைப் பற்றி கணித்து சொல்லியிருக்கிறார்.

அந்த வகையில் ஜோதிட செல்வி சொல்வது ஆவது அமெரிக்க நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் ஆபத்துக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்.

அது மட்டுமல்லாமல் தங்கம் விலை இன்னும் அதிக அளவில் உயர்வதற்கான சாத்தியம் மட்டுமே இருக்கிறது என்பதால் தங்கம் விலை குறையும் பொழுது நாம் அவ்வப்பொழுது நகை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

தங்கம் விலை உயருமா? ஜோதிடர் ஷெல்வி சொல்லும் முக்கிய தகவல்கள்.. | Does Gold Price Increase According Astrology

2026: ஏப்ரல் மாதத்தில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்.. பண மழை யாருக்கு?

2026: ஏப்ரல் மாதத்தில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்.. பண மழை யாருக்கு?

இருப்பினும் தேவையில்லாத இடங்களில் நம்முடைய பணத்தை முடக்குவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று அவர் நமக்கு அறிவுறுத்துகிறார். 2026 ஆம் ஆண்டு குருபகவான் கடக ராசியில் உச்சம் அடைகிறார்.

இதனால் மிகப்பெரிய அளவில் நன்மை செய்ய இருக்கும் என்ற எதிர்பார்க்கின்ற நேரத்தில் சில இயற்கை சீற்றங்களையும் நாம் சந்திக்க நேரலாம் என்று சொல்லப்படுகிறது.

அப்படியாக இந்த ஆண்டு எப்படி இருக்க போகிறது என்று இன்னும் பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அதை பற்றி பார்ப்போம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US