ஒருவருக்கு ஏழரை சனி எந்த மாதிரியான துன்பங்கள் கொடுக்கும்?
By Sakthi Raj
ஜோதிடத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் சந்திராஷ்டமம் இந்த காலங்கள் எல்லாம் மிகவும் கடினமான காலங்கள் என்றே மக்கள் இடையில் நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் இந்த காலங்கள் நமக்கு துன்பத்தை மட்டும் தான் கொடுக்கும் என்பது அல்ல.
இந்த காலங்கள் கட்டாயம் நமக்கு சில நன்மைகளையும் செய்கிறது. அதாவது நம்முடைய ஜாதகத்தில் கிரக அமைப்புகள் நல்ல முறையில் இருந்து விட்டால் நேரம் சரியில்லை என்றாலும் கட்டாயம் அவை நமக்கு நன்மையை செய்யும் என்று சாஸ்திர ரீதியாக உண்மையாக உள்ளது.
அப்படியாக இன்னும் பல்வேறு ஜோதிட ரகசியங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராஜநாடி கா. பார்த்திபன் அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US