சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
By Yashini
ஒருவரின் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயமாக சந்தோஷமாக இருக்கவே முடியாது.
பொதுவாக கடந்த பிறவியில் செய்த பாவங்களுக்கு ஏற்ப தோஷம் ஏற்பட்டு இந்த பிறவியில் கஷ்டங்கள் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி, தொழில், குடும்ப வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் என அனைத்திற்கும் தொடர்பான தோஷங்களை ஜாதகத்தை வைத்து கண்டுபிடித்து விட முடியும்.
அதுமட்டுமின்றி, அனைத்து வகையான தோஷத்திற்கும் குறிப்பிட்ட சில பரிகாரங்கள் வரையறுக்கப்படுகின்றது.
அந்தவகையில், தோஷங்கள் குறித்து ஜோதிடர் மகேஷ் ஐயர் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |