தீராத கடன் பிரச்சனை தீர்க்கும் 20 ரூபாய் எளிய பரிகாரம்.. என்ன தெரியுமா?
ஒரு மனிதன் அவனுடைய வாழ்வில் நிச்சயமாக ஏதோ ஒரு காலகட்டங்களில் கடன் என்கின்ற ஒரு சுமையில் சிக்கி விடுகின்றான். அந்த வகையில் எந்த ஜாதக அமைப்பு கொண்டவருக்கு தங்களுடைய வாழ்க்கையில் கடன் சுமை அதிகமாக இருக்கும்?
மேலும், ஒரு சிலர் கடன் வாங்கினால் அதை திரும்ப கொடுக்காமல் காலதாமதம் செய்து கொண்டே இருப்பார்கள். அதற்கும் அவர்கள் ஜாதகம் அமைப்பே காரணம்.
அப்படியாக, கடன் என்பது கால சூழ்நிலையால் நமக்கு ஏற்பட்டுவிட்டது என்றாலும் அந்த கடன் பிரச்சினையில் இருந்து நாம்விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் கணியர் ஏ. என் ராஜசேகர் அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US