கிருஷ்ணருக்கு பிடித்த ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா?

By Sakthi Raj Aug 26, 2024 07:00 AM GMT
Report

பல அசுரர்களை அழிக்கவும், மகாபாரத யுத்தத்தின் மூலம் உலகிற்கு எந்த நிலை வந்தாலும்,இறுதியில் தர்மம் தான் எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தக் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார்.

அப்படியாக ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார்.

அன்று தான் உலகம் எங்கும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.நிதி மான் ஆன கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சில ராசிகள் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

கிருஷ்ணருக்கு பிடித்த ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா? | Favourite Zodiac Sign For Krishnar

ரிஷபம்

பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ரிஷப ராசி முதல் இடம் பிடிக்கிறது.இந்த கிருஷ்ண ஜெயந்தி ரிஷப ராசியினருக்கு மிகுந்த நல்ல நாளாக இருக்கும்.செய்யும் காரியங்களில் வெற்றிகள் பெறுவீர்கள். நீங்கள் புதிதாக தொடங்கும் தொழில்களில் வெற்றிகள் கிடைக்கும்.பண வரவு மிக சிறப்பாக இருக்கும்.

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைக்க செய்த கண்ணனை பற்றி தெரிந்து கொள்வோம்

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைக்க செய்த கண்ணனை பற்றி தெரிந்து கொள்வோம்


கடகம்

இந்த கிருஷ்ண ஜெயந்தியில் இருந்து கடக ராசியினருக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்.பல நாள் எதிர்பார்த்த மாற்றங்கள் தொடங்கும்.குடும்பத்தில் நல்ல சந்தோசம் நிலவும்.வழக்குக்குள் சம்பந்தமான பிரச்சனைகள் நிலுவையில் உள்ள பணிகளும் முடிக்கப்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

கிருஷ்ணருக்கு பிடித்த ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா? | Favourite Zodiac Sign For Krishnar

சிம்மம்

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ராசியில் சிம்ம ராசியையும் ஒன்று.சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் சிறந்து விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.அவர்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த அவர் பரிபூர்ண அருள் எப்பொழுதும் கிடைக்கும் ராசி துலாம் ராசியும் ஒன்று. கிருஷ்ணர் எப்பொழுதும் நேர் வழியில் நடப்பது போல துலாம் ராசியினரும் கிருஷ்ணரை போல் நிதி மானாக திகழ்வர். இவர்கள் கிருஷ்ணருடன் எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு உடைய நபர்களாக இருப்பார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US