2026 நவம்பர் மாதம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இவ்வளவு நன்மைகள் நடக்க போகிறதா?
புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு பத்தாம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் கடந்த கால சவால்களில் இருந்து விடுபடக் கூடிய காலகட்டமாகும்.
தொழில் ரீதியாக முன்னேற்றத்தை பெறுவார்கள். வேலை ரீதியாக நற்பெயரையும் இவர்கள் பெறக்கூடிய காலகட்டமாகும். அதேபோல், மூன்றாம் இடத்து அதிபதி ஆறாம் வீட்டில் மறைவது இவர்களுக்கு விபரீத ராஜயோகத்தை உருவாக்கி கொடுக்கப் போகிறது.

இது அரசு அரசியல் அல்லது தொழில் துறை தலைமை பதவிகளில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல நன்மைகளையும் மாற்றங்களையும் கொடுக்கும்.
இருப்பினும் தனிப்பட்ட உறவுகளில் குறிப்பாக வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மிகவும் பொறுமையாக கையாள்வது அவசியம்.
இவர்கள் நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும் ஒரு முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும், மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |