சகல அதிஷ்டத்தையும் வழங்கும் குரு பெயர்ச்சி மகா யாகம் (நேரலை)

By Kirthiga May 01, 2024 11:15 AM GMT
Report

ஜோதிடத்தை பொறுத்தளவில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு நிகழ்வாக கருதப்படுகிறது.

அதிலும் நவக்கிரகங்களின் மங்ககரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் இன்று மே மாதம் முதலாம் திகதியன்று மதியம் 12:59 மணிக்கு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு சென்றுள்ளார்.

அந்தவகையில் அனைத்து அதிஷ்டத்தையும் வழங்கும் குரு பெயர்ச்சியின் மகா யாகம் தற்போது நடைபெற்று வருகிறது.

நேரலை 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US