12 ராசிக்கும் 2026 குரு பெயர்ச்சி பலன்கள் - எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?
ஜோதிடத்தின்படி குரு பகவான் தற்போது 12 ஆணடுகளுக்கு பின் கடக ராசிக்கு செல்கிறார். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டாக்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்
ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இவர் கிரகங்களிலேயே மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார்.
குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இப்படி 1 வருடம் ஒரு ராசியில் இருக்கும் போது, மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்கி, ராசிகளுக்கு பல பலன்களை வாரி வழங்குவார்.

தற்போது குரு பகவான் புதனின் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 02 ஆம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த கடக ராசியின் அதிபதி சந்திரன். மனதின் காரணியான சந்திரனின் ராசிக்கு குரு பகவான் செல்வது சிறப்பானது என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. ஜோதிடத்தின் படி, எப்போது ஒரு கிரகம் உச்ச வீட்டிற்குள் நுழைகிறதோ, அப்போது இருமடங்கு நன்மைகளை வழங்கும்.

அந்த வகையில் கடக ராசிக்கு குரு பகவான் செல்வதால், குரு பகவானால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கலாம். இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் 12 ராசிக்கும் என்ன பலன் என்பதை காணொளியில் பார்க்கலாம்.