குரு பெயர்ச்சி.., 4 ராசிகளுக்கு கொட்டப்போகும் பணமழை

Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாகவும், தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான்.

தற்போது குரு மேஷ ராசியில் பயணித்து வருகிறார், மே 1 ஆம் தேதி அதாவது இன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.

இந்நிலையில், குருபகவானின் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு கூரையை பிச்சிகிட்டு பணமழை கொட்டப்போகின்றது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (01/05/2024)

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (01/05/2024)

மேஷம்

  • குரு பகவான் மேஷ ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும்.
  • குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

குரு பெயர்ச்சி.., 4 ராசிகளுக்கு கொட்டப்போகும் பணமழை | Guru Peyarchi Palankal 2024

ரிஷபம்

  • குருபகவான் ரிஷப ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்கின்றார்.
  • இந்த ஆண்டு முழுவதும் பயனுள்ள ஆண்டாக அமையும்.
  • வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
  • கடன் சிக்கல்கள் குறையும்.
  • இதுவரை நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும்.
  • புதிய முதலீடுகளுக்கு இந்த காலம் உங்களுக்கு சிறந்த காலமாக அமையும்.

குரு பெயர்ச்சி.., 4 ராசிகளுக்கு கொட்டப்போகும் பணமழை | Guru Peyarchi Palankal 2024

மிதுனம்

  • மிதுன ராசியில் 12 வது வீட்டில் குருபகவான் பயணம் செய்கின்றார்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • புதிய தொழில் தொடங்கினால் அது நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் உங்களைத் தேடி வரும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

குரு பெயர்ச்சி.., 4 ராசிகளுக்கு கொட்டப்போகும் பணமழை | Guru Peyarchi Palankal 2024

சிம்மம்

  • உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்கிறார்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.    

குரு பெயர்ச்சி.., 4 ராசிகளுக்கு கொட்டப்போகும் பணமழை | Guru Peyarchi Palankal 2024

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US