குரு, ராகு கேது பெயர்ச்சி 2025: துலாம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு கட்டாயம் இது நடக்கும்
By Sakthi Raj
நம்முடைய ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி மிக முக்கியமாக பார்க்கப்படும் ஒன்றாகும். இந்த பெயர்ச்சிகளில் 12 ராசிகளுக்கும் பல விதமான தாக்கங்கள் உண்டாகும்.
அந்த வகையில் ஜோதிடத்தில் 7 ஆம் ராசியான துலாம் ராசிக்கும் எட்டாவது ராசியான விருச்சிக ராசிக்கும் இந்த குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி எவ்வாறு அமையப்போகிறது? அவர்கள் வாழ்க்கையில் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
எந்த விஷயங்கள் இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு கட்டாயம் நடந்தே தீரும் என்று பல்வேறு தகவல்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US