உடனடியாக வாஸ்து பிரச்சனைகள் விலக செய்யவேண்டிய பரிகாரங்கள்

By Sakthi Raj Jun 01, 2025 01:00 PM GMT
Report

 ஜோதிடத்தில் வாஸ்துவிற்கு காலம் காலமாக முக்கிய பங்கு கொடுத்து வருகின்றோம். காரணம், வாஸ்து தான் ஒரு மனிதன் இருப்பிடத்திற்கான முக்கியமான விஷயம் ஆகும். நம் ஜாதகம் சரியாக அமைந்து, வாஸ்து சரி இல்லை என்றாலும் நம் வாழ்க்கையில் நாம் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதனால் தான் வீடு அல்லது தொழில் இடங்களை கட்டும் முன் சரியான வாஸ்து நிபுணர்களை கொண்டு வாஸ்து பார்த்து கட்ட வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னார்கள். அதாவது, வாஸ்து சரி இல்லாமல் வீடு கட்டிய பிறகு, வாஸ்துவை சரி செய்ய மீண்டும் வீட்டை இடித்து முதலில் இருந்து கட்ட முடியாது.

உங்கள் கனவில் கருடன் வருகிறதா? சாஸ்திரம் சொல்வதை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் கனவில் கருடன் வருகிறதா? சாஸ்திரம் சொல்வதை தெரிந்து கொள்ளுங்கள்

அவை தேவை இல்லாத நஷ்டத்தை உண்டு செய்யும். மேலும், சில வீடுகளில் எல்லாம் சரியாக அமைய பெற்று இருந்தாலும், கவனிக்காமல் சில வாஸ்து தவறுகளை செய்து விடுவார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

அதற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி பல்வேறு வாஸ்து தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.

அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US