நண்பர்களே அமைய வாய்ப்பில்லாத ஜாதக அமைப்பு
By Yashini
நட்பு, தோழமை , சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும்.
வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.
நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள்.
அந்தவகையில், நண்பர்கள் அமைவதற்கான ஜாதக அமைப்பினை ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |