உங்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் கட்டாயம் இரண்டு திருமணமாம்

Report

ருவர் ஜாதகத்தில் திருமணத்தைக் குறிக்கக்கூடிய வீடு ஏழாம் வீடாகும். மேலும் ஏழாம் வீடு முதல் திருமணத்தையும், ஒன்பதாம் இடம் இரண்டாம் திருமணத்தையும் 11 ஆம் பாவம் மூன்றாம் திருமணத்தையும் குறிக்கக்கூடியது.

அந்த வகையில், இந்த இடங்களில் எந்த கிரகம் அமைந்திருக்கிறது அதனை பொறுத்து தான் அவர்களுடைய திருமண வாழ்க்கை அமையும்.

ஏழாம் இடத்தில் கேது பகவான் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. சந்திரன் சுக்கிரன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்து இணைந்து இருப்பது மன வாழ்க்கையில் அதிருப்திகையும் பிரிவினையையும் வினையையும் ஏற்படுத்தலாம்.

புதுமனை குடி போகும் பொழுது ஏன் இந்த 2 பொருட்கள் அவசியம் தெரியுமா?

புதுமனை குடி போகும் பொழுது ஏன் இந்த 2 பொருட்கள் அவசியம் தெரியுமா?

அதைப்போல், லக்னத்தில் மாந்தி அமைந்திருந்தாலும் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரும். அதனால், இவ்வாறான ஜாதக அமைப்பு கொண்டவர்கள் கட்டாயமாக சாஸ்திர ரீதியாக சில பரிகாரங்களை மேற்கொள்வது மிக மிக அவசியம்.

தொடர்ந்து கோவில் வழிபாடு செய்ய வேண்டும். சில ஜோதிடர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி செய்யக்கூடிய பரிகாரம் எல்லாம் வெற்றியும் கை கொடுக்கும். இவை மனரீதியான கணவன் மனைவி இடையே வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்க உதவுகிறது.

அதேபோல், தியானம் போன்றவற்றை மேற்கொள்வதும் பிரச்சனையை குறைத்து திருமண வாழ்க்கையில் ஒரு நல்ல புரிதலை உண்டு செய்யும். மேலும், திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு விஷயங்களை காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US