யாரால் சித்தர்களை நெருங்க முடியாது?
Report this article
சித்தர்கள் எப்பொழுதும் நம்முடைய வழிகாட்டியாக இருக்கிறார்கள். சித்தர்கள் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்று கற்று கொடுப்பவர்கள். அதாவது, மனிதனாக பிறந்தால் நமக்கு பல்வேறு துன்பங்கள் உண்டாகும்.
அதில் பெரும்பாலான மனிதர்கள் இறைவன் என்னை மட்டும் தான் சோதிக்கிறார், எனக்கு மட்டுமே அதிக துன்பம் கொடுக்கிறார் என்று புலம்புவதுண்டு. இவ்வாறான மன நிலை கொண்டவர்கள் சித்தர்களை பின் பற்ற அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல வழி பிறக்கும் என்கிறார்கள்.
மேலும், சித்தர்கள் நமக்கு பரிந்துரைப்பது என்ன? அதோடு அடிமை மனம் கொண்டவர்களால் சித்தர்களை நெருங்க முடியாது என்றும் சொல்கிறார்கள். இவ்வாறாக, சித்தர்கள் நம்மை எவ்வாறு வாழ்க்கையை உற்று நோக்க சொல்கிறார்?
வாழ்க்கையை புரிந்து கொள்ள, சித்தர்களை எவ்வாறு பின் தொடர வேண்டும் என்று நம்மோடு பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் போகர் வசீகரன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |