முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்கள்
By Sakthi Raj
கலியுக வரதனாக போற்றி வழிபாடு செய்யப்படுபவர் முருகப்பெருமான். உலகமெங்கிலும் முருகப் பெருமானுக்கு பக்தர்கள் அதிகம். மேலும் முருகனை உணர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவன் நிகழ்த்தும் அதிசயத்தை உணர முடியும்.
அப்படியாக முருகப்பெருமானை வழிபாடு செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தவர்கள் பலர். அந்த வகையில் இலங்கையில் உள்ள திருநீற்று சித்தர் என்பவர் முருகப்பெருமானை பற்றியும் முருகப்பெருமானுடைய அதிசயங்கள் பற்றியும் வழிபாடு பற்றியும் நமக்கு பல்வேறு தகவல்களை அளிக்கிறார்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US