உருவாக போகும் குரு புஷ்ய யோகத்தில் மறந்தும் இந்த பொருட்களை வாங்கி விடக்கூடாது

By Sakthi Raj Oct 21, 2024 08:29 AM GMT
Report

குரு புஷ்ய யோகா என்றும் அழைக்கப்படும் குருவுக்கு உகந்த வியாழக் கிழமையும் பூசம் நட்சத்திரம் சேர்ந்து உருவாகும் ஒரு நல்ல நாள். இந்த குரு பூசம் யோக தினம் அன்று லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்வதற்கும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் புனிதமான நாளக கருதப்படுகிறது.

மேலும் இந்த தினத்தில் சில பொருட்கள் வாங்குவதால் யோகமும் சில பொருட்களை இந்த நாளில் வாங்க கூடாது என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.இப்பொழுது நாம் மறந்தும் குரு புஷ்ய யோக நாளில் மறந்தும் வாங்க கூடாத முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம்.

உருவாக போகும் குரு புஷ்ய யோகத்தில் மறந்தும் இந்த பொருட்களை வாங்கி விடக்கூடாது | Important Things Shouldnt Buy In This Day

இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி இந்த குடு புஷ்ய யோக நாள் வருகிறது.இந்த நாளில் கண்ணாடி பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.மேலும் ஒரு சுப தினங்களில் கண்ணாடி பொருட்கள் வாங்குவது உகந்தது அல்ல.கண்ணாடி ராகுவின் தொடர்புடையது.அன்றைய தினம் நாம் கண்ணாடி வாங்கினால் ராகுவின் தாக்கம் அதிகரித்து எதிர்மறை ஆற்றல் உருவாகக்கூடும்.

கட்டாயம் வீட்டில் இந்த நாட்களில் வெண்ணெய் உருக்கக்கூடாது

கட்டாயம் வீட்டில் இந்த நாட்களில் வெண்ணெய் உருக்கக்கூடாது


அன்றைய தினத்தில் ஒரு முறை மட்டும் உபயோகிக்க கூடும் எந்த பொருட்களையும் நாம் வாங்க கூடாது.இதனால் நமக்கு அதிர்ஷ்டம் இன்மை ஏற்பட கூடும்.

சுப நாளான குரு புஷ்ய யோக நாளில் கூர்மையான எந்த பொருட்களும் வாங்குவது சிறந்தது அல்ல.அதாவது ஊசி கத்தி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

உருவாக போகும் குரு புஷ்ய யோகத்தில் மறந்தும் இந்த பொருட்களை வாங்கி விடக்கூடாது | Important Things Shouldnt Buy In This Day

இந்த நாளில் இரும்பு சம்பந்தமான பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.ஏன் என்றால் இருப்பின் காரக கிரகம் சனி பகவான்.ஆதலால் அன்றைய நாளில் இரும்பு பொருட்கள் வாங்க வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

மேலும் இந்த நாளில் ஆடைகள் வாங்குவது சிறந்தது என்றாலும் கருப்பு நிற ஆடைகள் வாங்குவது கூடாது.அவை எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US