இன்றைய நாள் உங்களுக்கு எப்படி(17.09.2024)
மேஷம்
பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
ரிஷபம்
அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். கூட்டுத் தொழிலில் இருந்த தடை விலகும்.
மிதுனம்
கவனமாக செயல்பட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும்.முயற்சி வெற்றியாகும் நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
கடகம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவியாக இருப்பர்.
சிம்மம்
செயல்களில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும்.அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கூட்டுத் தொழிலில் சில நெருக்கடிகள் தோன்றும்.
கன்னி
உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.ஆதாயமான நாள். மறைமுகமாக தொல்லைகள் தந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர்.
துலாம்
உங்கள் செயலில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
விருச்சிகம்
உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர்.நேர்மையாக செயல்பட்டு மகிழ்ச்சி அடையும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
தனுசு
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பின் விளைவுகளை நினைத்துப்பார்த்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம்
முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
கும்பம்
உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காணும் நாள். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும்.
மீனம்
யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர். மனம் குழப்பமடையும்.மகிழ்ச்சியான நாள். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |