இன்றைய ராசி பலன்(04.01.2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு பிடித்த வேலைகள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.மனதில் உற்ச்சாகம் பிறக்கும்.எதிர்காலத்தை பற்றி சிந்தனை படிப்படியாக குறையும்.சந்தோஷமான நாள்.

ரிஷபம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உண்டான பிரச்சனை படிப்படியாக குறையும்.வியாபாரம் லாபம் அடையும்.மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

மிதுனம்:

பழைய பிரச்சன்னை ஒரு நல்ல முடிவிற்கு வரும்.குடும்பத்தின் எண்ணங்கள் அறிந்து கொண்டு நடப்பீர்கள்.மனதில் ஒரு சில சலனம் உண்டாகும்.ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

கடகம்:

முயற்சிகள் இழுபறியாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும்.இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். பிறரை அனுசரித்துச் செல்லுங்கள்.எதிர்ப்பு அதிகரிக்கும்.

சிம்மம்:

நண்பர்களுடன் உருவான சங்கடம் விலகும்.எதிரிகள் விலகி செல்வார்கள்.சந்தித்த கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.சகோதிரி வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.நன்மையான நாள்.

கன்னி:

விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.வழக்கில் வெற்றி கிடைக்கும்.

இறந்த பெற்றோர்கள் கனவில் வரலாமா?சாஸ்திரங்கள் சொல்வது என்ன?

இறந்த பெற்றோர்கள் கனவில் வரலாமா?சாஸ்திரங்கள் சொல்வது என்ன?

துலாம்:

செய்யும் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்பட்டால் போராடி சரி செய்வீர்கள்.உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.உழைப்பாளர்களின் நம்பிக்கை நிறைவேறும்.

விருச்சிகம்:

தாய்வழி உறவினருடன் சிறு சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் பிரச்னைதோன்றும்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொதுவாழ்வில் உள்ளோரின் செல்வாக்கு உயரும்.

தனுசு:

சமூக சேவையில் ஈடுபடுவீர்கள்.உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.வேலை பளு அதிகரிக்கும்.குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். விலகி சென்ற சொந்தம் தேடி வரும்.

மகரம்:

தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும்.நீண்டநாள் விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.

கும்பம்:

குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் எடுத்த வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். வெளியில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்.பிறரிடம் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம்.

மீனம்:

இன்று அலைச்சல் அதிகரிக்கும்.மனதில் ஒரு சில சங்கடம் தோன்றும்.பிறரை பற்றி அறிந்து கொள்வீர்கள்.மாலை மேல் சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும்.முன்னோர்கள் வழிபாடு நன்மை தரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US