நாளைய ராசி பலன்(17-10-2025)
மேஷம்:
சிலருக்கு காலை முதல் சில பதட்டமான சூழல் உண்டாகலாம். பண தொடர்பான சில பிரச்சனையை சந்திக்கலாம். சிலருக்கு வீண் கோபம் வர வாய்ப்புகள் உள்ளது.
ரிஷபம்:
எதையும் நிதனமாக யோசித்து செயல்படுவதாக அவசியம். உங்கள் வீடுகளில் சில சங்கடம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. தொழில் ரீதியாக சில எதிரிகள் வர வாய்ப்புகள் உள்ளது.
மிதுனம்:
மதியம் மேல நீக்க கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு புதிய ஆடைகள் வாங்க வாய்ப்புகள் உள்ளது. உணவு விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. உடல் நிலையில் சில சங்கடம் உண்டாகலாம். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நன்மையான நாள்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரலாம். கணவன் மனைவி இடையே சில சங்கடம் வரலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி:
உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில உதவிகள் கிடைக்கும். தாய் உடல் நிலையில் கவனம் தேவை. புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
துலாம்:
எதையும் நிதானமாக யோசித்து செயல் பட வேண்டும். காலை முதல் உடல் சற்று சோர்வாக காணப்படும். குடும்பத்தினர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். அலைச்சல் ஏற்பட்டாலும் அதில் ஆதாயம் இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சனை விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும்.
தனுசு:
இன்று பிள்ளைகள் உங்களிடம் கனிவாக நடந்து கொள்வார்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். எதையும் துணித்து யோசித்து செய்யக்கூடிய அற்புதமான நாள்.
மகரம்:
வேலை செய்யும் இடத்தில் சில சில பிரச்னைகள் வரலாம். உங்கள் சொந்த விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நட்புகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்:
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிர்பாராத பிரச்சனை வர வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வீடுகளில் சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவை பெரும். சந்தோஷமான நாள்
மீனம்:
வம்பு வழக்குகளில் சிக்கி இருப்பவர்கலுக்கு நற்செய்தி கிடைக்கும். இறைவன் அருளால் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருந்து செயல்படுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







