இன்றைய ராசி பலன் (05.09.2024)

Report

மேஷம்

உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும். எதிர்ப்பு நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

ரிஷபம்

பழைய பிரச்னை ஒன்று மீண்டும் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். மற்றவரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றியடைவீர்.

மிதுனம்

வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.யோகமான நாள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபமாகும். வரவேண்டிய பணம் வரும்.

கடகம்

எதிர்பார்த்த உதவி வந்து சேரும். நினைத்ததை சாதிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சீராகும்.

சிம்மம்

தொழிலில் உண்டான போட்டியை சரிசெய்வீர்.அதிர்ஷ்டமான நாள். ஒரு செயலை போராடி முடிப்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும்.

கன்னி

வெளியூர் பயணத்தால் மனம் சோர்வடையும்.விருப்பங்கள் நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

உங்கள் வீட்டில் எந்த பிள்ளையார் வைத்து வழிபட போகிறீர்கள்?

உங்கள் வீட்டில் எந்த பிள்ளையார் வைத்து வழிபட போகிறீர்கள்?


துலாம்

குடும்பத்தினர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர்.எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம்

நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் செயலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்.

தனுசு

நட்பு வட்டம் விரிவடையும். வருமானம் உயரும்.யோகமான நாள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்

குலதெய்வத்தை வழிபாட்டால் ஏற்றம் காண வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். பெரியோரின் ஆதரவால் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் சில பிரச்னைகள் தோன்றும். நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

மீனம்

குழப்பத்திற்கு ஆளாவீர். உடன் பணிபுரிபவர்களால் சங்கடம் தோன்றும்.நன்மையான நாள். உங்கள் முயற்சி ஆதாயமாகும். எதிர்பார்த்த வரவு உங்களைத் தேடிவரும்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US