இன்றைய ராசி பலன்(11.07.2024)
மேஷம்
பல நாள் இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். . உங்கள் செயலில் உற்சாகம் உண்டாகும்.சிறப்பான நாள்.
ரிஷபம்
திடீர் வியாபாரத்தினால் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.அலைச்சல் அதிகரிக்கும்.எடுக்கும் முயற்சிகள் தள்ளி போகலாம்.
மிதுனம்
நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலையில் அக்கறை செலுத்துவது நன்மை உண்டாக்கும்.
கடகம்
குடும்ப நபருடைய விரும்பம் அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். பழைய கடன் வசூலாகும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடவேண்டாம்.
கன்னி
இன்று மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாகக்கூடும்.வாழ்க்கைத் துணையின் உதவியால் எண்ணம் நிறைவேறும்.
துலாம்
சமுதாயத்தில் இன்று உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர்.அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
உங்கள் செயலால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மனதில் இருந்த சங்கடம் விலகும்.
தனுசு
வியாபாரத்திலும் வருமானத்தில் கவனம் செலுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.தொழிலில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்.
மகரம்
மனதில் இருந்த நெருக்கடி விலகும்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் உண்டாகும் .கவனம் சிதறவிடாமல் பார்ப்பது நன்மை தரும்.
கும்பம்
நீங்கள் நினைப்பது நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும். மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். நண்பர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
மீனம்
உடல்நிலையில் அக்கறை செலுத்துவீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |