இன்றைய ராசி பலன்(19.07.2024)

Report

மேஷம்

எதையும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செய்யும் வேலைகளில் கவன சிதறல் ஏற்படலாம்.நீண்ட நாள் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்

ரிஷபம்

எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாகலாம்.மனதில் இருந்த குழப்பம் விலகும். தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள்.வியாபாரத்தில் சில தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

மிதுனம்

நீங்கள் நினைத்த விஷயம் இன்று நடைபெறும். உடன் இருந்தவர்களால் சில சங்கடம் உருவாகும்.நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்

கடகம்

உடன் பணிபுரிபவர்களால் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.உடல் ஆரோக்கியம் சரியாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

சிம்மம்

நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கமுடியாமல் போகலாம்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவர். வருமானம் அதிகரிக்கும். ஒருசிலர் அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாகக்கூடும்.

கன்னி

வேலைபளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.

ஆடி மாதத்தில் மறக்ககூடாத முக்கியமான நாட்கள்

ஆடி மாதத்தில் மறக்ககூடாத முக்கியமான நாட்கள்

துலாம்

உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் முயற்சி வெற்றியாகும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சொத்து வகையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. கொடுத்த வாக்கை இன்று காப்பாற்றுவீர்கள்.குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

தனுசு

மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.மற்றவர் செய்யும் விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம்.இன்று எந்தவொரு வேலையிலும் நிதானமாக செய்யவேண்டும்.

மகரம்

வரவை விட செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிறருக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கும்பம்

எதிலும் போராடி வெற்றிபெற வேண்டிய நாள். மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். தொழிலில் எதிர்ப்பு தோன்றும்.கோயில் வழிபாட்டால் திருப்தி ஏற்படும்.

மீனம்

குலதெய்வ வழிபாட்டால் மனம் தெளிவாகும். உங்கள் செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும்.அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து வரும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US