இன்றைய ராசி பலன்(14.12.2024)

Report

மேஷம்

பணப்புழக்கம் அதிகரிக்கும்.தடைபட்ட காரியம் எளிதாக நிறைவேறும்.குடும்பத்தில் சந்தோசம் உருவாகும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.நன்மையான நாள்.

ரிஷபம்

பிறரை அனுசரித்து செல்வது நல்லது.தேவை இல்லாத வீண் வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது.மனதில் உண்டாகும் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பது நன்மையை உண்டாக்கும்.

மிதுனம்

பெருமைக்காக ஆடம்பரம் செலவை செய்வதை தவிர்க்க வேண்டும்.தேவை இல்லாத அலைச்சல் அதிகரிக்கும்.புதிய பொருள் வாங்குவீர்கள்.கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

கடகம்

வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

உங்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும். செலவிற்கேற்ற வரவு வரும்.தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.வெளியூர் பயணம் லாபம் தரும்.

கன்னி

முன்னோர்கள் வழிபாட்டால் நன்மை உண்டாகும்.குடும்பத்தில் உண்டான கணவன் மனைவி பிரச்சனை முடிவிற்கு வரும்.உங்களிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுப்பார்கள்.நினைப்பது நடக்கும்.

அதிர்ஷ்ட மழை:டிசம்பர் 16க்கு மேல் இந்த ராசிக்காரர்களை கையில் பிடிக்க முடியாது

அதிர்ஷ்ட மழை:டிசம்பர் 16க்கு மேல் இந்த ராசிக்காரர்களை கையில் பிடிக்க முடியாது

 

துலாம்

இன்று அமைதி காக்கவேண்டும்.தேவை இல்லாத பிரச்சனை உங்களை தேடி வரும்.சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும்.உங்கள் விருப்பம் நிறைவேறும்.

விருச்சிகம்

உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். வரவேண்டிய பணம் வரும்.விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்.

தனுசு

இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மற்றவரால் முடியாத வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.உங்கள் திறமை வெளிப்படும் நாள். விவேகத்துடன் செயல்படுவீர்.

மகரம்

குல தெய்வத்தை வழிபட்டு செயல்படுவதால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.உங்கள் எண்ணம் நிறைவேறும்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். தேவை பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியும் லாபமாகும்.

மீனம்

அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர். உங்கள் வேலைகளில் தெளிவு இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் தேடிவருவர்.மனத்தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

     

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US