நாளைய ராசிபலன் (07-06-2026)
மேஷம்:
உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்க நேரலாம். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் வழியாக நன்மைகள் தேடி வரும். வியாபார பணிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. நுட்பமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள்.
மிதுனம்:
உறவுகள் வழியே நல்ல ஆதாயம் கிடைக்கும். உற்பத்தி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கடகம்:
வெளியூர் பயணங்கள் வழியாக நற்செய்திகள் உங்களுக்கு தேடி வரும். அதிர்ஷ்டமான சில வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.
சிம்மம்:
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வேலையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். சந்தேக உணர்வு அதிகரிக்கலாம்.
கன்னி:
செய்யும் முயற்சிகளில் எதிர்பாராத பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபார பணிகள் உங்களுக்கு சாதகமான முடிவு பெற்று கொடுக்கும்.
துலாம்:
வழக்குகளில் மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும். திடீர் செய்தி வழியாக அலைச்சல் ஏற்படலாம்.
விருச்சிகம்:
புதுவிதமான ஆசைகள் உருவாகும். அரசு தொடர்பான வேலையில் உங்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சொத்துக்கள் வழியாக ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தனுசு:
தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழியே நல்ல ஆதரவை பெறுவீர்கள். சிந்தனைகள் அதிகரிக்கும்.
மகரம்:
குறுகிய பயணங்கள் வழியாக புத்துணர்ச்சி அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவது அவசியம்.
கும்பம்:
திறமைகளை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியம். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டு.
மீனம்:
பொருளாதாரம் தொடர்பான இருந்து வந்து நெருக்கடிகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உடன் இருப்பவர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும். வேலையில் நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |