இன்றைய ராசி பலன் (21-07-2026)
மேஷம்:
இன்று வேலையில் சில முக்கிய பொறுப்புகள் வரலாம். தந்தை வழியே முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். உங்கள் பேச்சாற்றல் வழியாக முக்கிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷபம்:
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்வது அவசியம்.
மிதுனம்:
வெளிவட்டாரங்களில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் நல்ல நெருக்கம் உண்டாகும்.
கடகம்:
மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு விலகும். தெளிவில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது அவசியம். தற்பெருமை பேசுவதே முற்றிலும் இன்று தவிர்த்து விட வேண்டும். சிந்தித்து செயல்படவும்.
சிம்மம்:
மனதளவில் இருந்து வந்த குழப்பங்களும் வருத்தமும் விலகும். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோகம் தொடர்பான பிரச்சனைகளை விலகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி:
எதிர்பார்த்த சில உதவிகள் உங்களைத் தேடி வரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொறுப்புகள் உயரும்.
துலாம்:
முகத்தில் புதிய பொலிவுகள் உண்டாகும். ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். மற்றவரிடம் எதிர்பார்த்து சில உதவிகளை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
நண்பர்கள் வழியே வீண் விரயம் உண்டாகும். வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். விலை உயர்ந்த பொருட்களில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பிரச்சனைகள் குறையும்.
தனுசு:
கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
மகரம்:
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் விவேகம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.
கும்பம்:
நெருக்கமானவர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்:
வியாபாரம் தொடர்பாக நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். பேச்சுக்களில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் வழியாக நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும்.