இன்றைய ராசி பலன் (12-05-2026)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் உள்ள பிரச்சனைகள் விலகும். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பமும் பயமும் உண்டாகலாம்.
ரிஷபம்:
எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுங்கள். உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சந்தித்த சங்கடங்கள் விலகும்.
மிதுனம்:
உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பெரியவர்களின் வழிகாட்டுதலால் சில முடிவுகள் எடுப்பீர்கள்.
சிம்மம்:
அரசியல் தொடர்பனா விஷயங்களில் இருந்த குழப்பம் விலகும். நட்புகள் விரிவடையும். முடிந்த வரை கடன் வாங்கி எந்த ஒரு விஷயம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
கன்னி:
கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சிலர் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் முடிவாகும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்:
மனதில் இறைநம்பிக்கையும் பக்தியும் அதிகரிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட சில முக்கியமான முடிவுகள் எதுக்கும் நிலை வரலாம். நட்பு வட்டாரம் விரிவடையும். நன்மையான நாள்.
விருச்சிகம்:
இன்று மனதில் உள்ள கசப்புகளை விட்டு விடுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவை இல்லாமல் வாக்கு வாதம் செய்யாதீர்கள். வேலையில் உங்களுக்கு அங்கீகாரம் தேடி வரும்.
தனுசு:
வெளிநாட்டு தொடர்பான வருமானத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமையப்போகிறது. உடல் சோர்வு உண்டாகலாம்.
மகரம்:
எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்துக் கொள்வீர்கள்.
கும்பம்:
காதல் வாழ்க்கையில் சந்தித்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நட்புகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள். சொந்த ஊர்களில் சந்தித்த பிரச்சனை விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |