இன்றைய ராசி பலன்(04.09.2024)

Report

மேஷம்

இன்றைய வழக்கு சாதகமாகும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.பொருளாதார நிலையை உயர்த்த முயற்சி செய்வீர்கள் என்றாலும் யோசித்து செயல்படுவது நல்லது.

ரிஷபம்

உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நெருக்கடிக்கு ஆளாகும் நாள். சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் தோன்றும்.

மிதுனம்

நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்.எதிர்ப்பை சந்திக்கும் நாள். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சியை இன்று நிறைவேற்றுவீர்.

கடகம்

எந்த வேலையும் பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று அடுத்தவரை நம்பி எந்தவொரு செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம். பெரியோர் வழிகாட்டுதல் லாபம் தரும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்.

பெண்களின் மாங்கல்ய பலன் கூட இன்று சந்திர தரிசனம் செய்யுங்கள்

பெண்களின் மாங்கல்ய பலன் கூட இன்று சந்திர தரிசனம் செய்யுங்கள்


கன்னி

நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்.அவசர செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

துலாம்

இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.அமைதி காக்க வேண்டிய நாள். வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்.

விருச்சிகம்

உங்கள் முயற்சி நிறைவேறி ஆதாயத்தை உண்டாக்கும். வேலை பளு அதிகரிக்கும் நாள். தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும்.

தனுசு

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் நெருக்கடியை சந்தித்தாலும் அதை திறமையால் சமாளிப்பீர்.

மகரம்

வருமானத்தால் வளம்காணும் நாள். தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். சங்கடங்களுக்கு ஆளாகும் நாள். திட்டமிட்டு செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.

கும்பம்

வியாபாரத்தில் லாபம் காண்பீர். உற்சாகம் அதிகரிக்கும்.எதிர்ப்பை சந்திக்கும் நாள். அலுவலகப் பணியில் நெருக்கடி அதிகரிக்கும்.

மீனம்

மனதில் இருந்த உங்கள் விருப்பம் நிறைவேறும்.அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி சரி செய்வீர்கள்.வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

       

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US