இன்றைய ராசி பலன்(23.11.2024)

Report

மேஷம்

குடும்பத்தில் உண்டான பிரச்சனை சரியாகும்.நட்பு வட்டாரம் விரிவு அடையும்.அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.இருந்தாலும் பிறரிடம் கோபம் அடைவதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

உங்களை பற்றி பிறர் புரிந்து கொள்வதில் சில சங்கடம் உண்டாகும்.ஆதலால் பதட்டம் நிலவும்.வேலைக்காக பல அலைச்சல் ஏற்படும்.எதிர்பார்த்த பணம் வர தாமதம் ஆகும்.

மிதுனம்

நண்பர்கள் மத்தியில் சில சங்கடம் உண்டாகும்.மன உளைச்சலுக்கு ஆளாக கூடும்.நெருக்கடியான சூழல் உருவாகும்.ஆதலால் நிதானமும் பொறுமையும் அவசியம்.

கடகம்

நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும்.செயலில் லாபம் அதிகரிக்கும்.எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். வழக்கமான வேலை இன்று வேண்டாம்.

சிம்மம்

எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் ஏற்படும். திட்டமிடாமல் செயல்பட்டு உங்கள் வேலைகளில் நெருக்கடிக்கு ஆளாவீர்.வியாபாரத்தில் புதிய முதலீடு இன்று வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவது நல்லது.

கன்னி

நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். பிறரை நம்பி எந்தவொரு வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.வாகனம் பழுதாகி திடீர் செலவு வைக்கும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.

2025 ஆம் ஆண்டு பண மழையில் நனைய போகும் ராசிகள்

2025 ஆம் ஆண்டு பண மழையில் நனைய போகும் ராசிகள்

துலாம்

பழைய பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர். வருவாயில் இருந்த தடை விலகும்.உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.

தனுசு

உடல்நிலையில் சங்கடம் உண்டாகும்.அதற்காக மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.இறைவழிபாடு நன்மை உண்டாக்கும். 

மகரம்

மனக்குழப்பம் உண்டாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை.வழக்கமான வேலைகளிலும் சங்கடம் தோன்றும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

கும்பம்

உங்கள் மீது பொறாமை கொண்டவர்களை கண்டு கொள்வீர்கள்.நட்பு வட்டாரத்தில் உண்மை நட்பை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.எதிர்ப்பார்த்த பணம் வரும்.

மீனம்

நீண்ட ஆண்டுகள் சந்தித்த சொத்து பிரச்சனை முடிவிற்கு வரும்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.வெளி வட்டாரத்தில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.நன்மையான நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US