இன்றைய ராசி பலன் (02.09.2024)

Report

மேஷம்

அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.திடீர் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உங்களை ஒரு சிலர் விமர்சனம் செய்வார்கள்.

ரிஷபம்

வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வர்.தடைகளைத் தாண்டி வெற்றிபெறும் நாள். அலைச்சல் உண்டானாலும் நினைத்ததை சாதிப்பீர்.

மிதுனம்

இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.

கடகம்

பணவரவில் இருந்த தடைகள் விலகும். செயலில் ஆதாயம் அதிகரிக்கும். ஆதாயமான நாள். வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள்.

சிம்மம்

அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.உங்கள் வேலைகளில் தடுமாற்றத்தை சந்திப்பீர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.

கன்னி

முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும்.இழுபறியாக இருந்த வழக்கில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். வருமானம் திருப்தி தரும்.

காசிக்கு போறீங்களா அப்போ கண்டிப்பாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

காசிக்கு போறீங்களா அப்போ கண்டிப்பாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்


துலாம்

நீங்கள் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் செயல்களால் குடும்பத்தில் சிறு சல சலப்பு தோன்றும்.

விருச்சிகம்

வருவாயில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.

தனுசு

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.எதிர்ப்பை சந்திக்கும் நாள். உங்கள் முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள்.

மகரம்

பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்த வேண்டிய நாள். நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும்.

கும்பம்

வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர்கள் விலகிச்செல்வர்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் நெருக்கடி உண்டாகும்.

மீனம்

இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஆதாயமான நாள். தொழிலில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

       

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US