இன்றைய ராசி பலன் (15.07.2024)

Report

மேஷம்

எதையும் யோசித்து செயல்படுவதால் காரியம் நிறைவேறும்.வேலை செய்யும் இடத்தில நெருக்கடிகள் குறையும்.தொழிலில் முன்னேற்றமும் வருமானமும் உண்டாகும். 

ரிஷபம்

வேலை செய்யும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.நீண்ட நாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.மறைமுகமாக இருந்த எதிரிகள் விலகிச்செல்வர்.நேற்று இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மிதுனம்

வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும்.பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

கடகம்

சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வந்து வரும்.உடலில் சோர்வு உண்டாகும்.வரவுவிற்கு ஏற்ற செலவுகள் நெருக்கடிகள் ஏற்படலாம். கடும் போராட்டத்திற்குபின் முயற்சியில் வெற்றி காண்பீர்.

சிம்மம்

பழைய பிரச்னை மீண்டும் உருவெடுக்கும்.எதையும் யோசித்து அமைதி காக்க வேண்டிய நாள். விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள்.

கன்னி

அலுவலகத்தில் தேவை இல்லாத பிரச்சனை ஏற்படலாம்.வேலை பளு அதிகரிக்கும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். வரவின் காரணமாக சேமிப்பு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

துலாம்

மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயலில் தெளிவு பிறக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம்.தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

வாங்கிய கடனை அடைக்க சிவபெருமானின் சக்தி வாய்ந்த பதிகம்

வாங்கிய கடனை அடைக்க சிவபெருமானின் சக்தி வாய்ந்த பதிகம்


விருச்சிகம்

வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள்.உங்கள் செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு

எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.பணிபுரியும் இடத்தில் நீங்கள் பதில் சொல்லும் நிலை உருவாகலாம்.வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மகரம்

எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சிறு தடை உண்டாகலாம்.லாபம் தள்ளிப்போகும்.தொழிலை விரிவு செய்வதற்காக எல்லா முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்

நேற்றுவரை தடைபட்ட முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.செயல்களில் சிரமம் ஏற்படலாம்.வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மீனம்

தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். விருப்பம் நிறைவேறும்.வழக்கமான வேலைகளில் இன்று கவனமுடன் செயல்படுவது அவசியம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US