நாளைய ராசி பலன் (08-04-2026)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு பிடித்த ஆடைகளை உடுத்தி மகிழ்ச்சி அடைவீர்கள். தேவை இல்லாமல் நண்பர்களிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும்.

ரிஷபம்:

குடும்ப வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பேசும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும் நாள்.

மிதுனம்:

மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் நாள். தந்தை உடனான பிரச்சனை விலகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல் விலகி மகிழ்ச்சி உண்டாகும் நாள்.

கடகம்:

பிள்ளைகள் படிப்பு தொடர்பான விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொழுது போக்கு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள்.

2026: அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

2026: அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

சிம்மம்:

எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். கடன் தொல்லை சிலருக்கு அதிகமாகும். தாயின் உடல் நிலையில் நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள்.

கன்னி:

இன்று நண்பர்கள் பேச்சை கேட்டு தீய செயல்களில் தலையிடாதீர்கள். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். அத்தை வழி உறவுகளால் இருந்த கசப்புகள் விலகும்

துலாம்:

இன்று மன அமைதியை பெறுவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.

விருச்சிகம்:

மருத்துவ ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவீர்கள். நன்மையான நாள்.

பணவசியம் உண்டாக்கும் செம்பருத்தி பூ ரகசியம்.. ஒரு வாரத்தில் மாற்றத்தை காணலாம்

பணவசியம் உண்டாக்கும் செம்பருத்தி பூ ரகசியம்.. ஒரு வாரத்தில் மாற்றத்தை காணலாம்

தனுசு:

பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் விலகும் நாள்.

மகரம்:

இன்று சிலருக்கு திருமணம் தொடர்பான பேச்சுகள் நல்ல முடிவு பெரும். தொழில் முன்னேற்றத்திற்கு சில முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். தாய் வழி உறவுகள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

கும்பம்:

இன்று காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் வந்து செல்லும். பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாதீர்கள்.

மீனம்:

இன்று வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ளும் நாள். பிள்ளைகள் எதிர்கால தேவைக்கான சில முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். உடல் நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US