இன்றைய ராசி பலன்கள் (23.06.2024)

Report

மேஷம்

மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றும்.தொழிலில் மாற்றம் செய்ய விரும்புவீர்கள்.இறைவழிபாடு மனதில் மேலோங்கும்.வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

ரிஷபம்

வியாபாரம் நல்ல முறையில் வருமானம் பெற்று தரும்.மனதில் நல்ல மாற்றங்கள் எண்ணங்கள் உருவாகவும்.செய்த தவறை உணர்ந்து பார்க்கும் நாள்.

மிதுனம்

தேவை இல்லாமல் எல்லாவற்றிலும் கோபம் உண்டாகும்.எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.மனம் குழப்பம் கொள்ளும்.வேலையில் சரியான மன நிலையோடு செய்வது சற்று கடினம்.

கடகம்

ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.குழந்தைகள் பற்றி அக்கறை செலுத்துவீர்கள்.வீட்டில் கணவன் மனைவி பந்தம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

நீண்ட நாள் பிரச்னையை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தை புத்திசாலித்தனமாக கை ஆளுவீர்கள்.இருப்பினும் எடுக்கும் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கன்னி

குடும்பத்தில் சண்டைகள் ஏற்படலாம்.ஆதலால் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.மனம் சோர்வு அடையும்.இருந்தாலும் உங்கள் அந்தஸ்த்து வெளிப்படும்.

துலாம்

மனதில் உற்சாகம் பிறக்கும்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.தேவை இல்லாத பிரச்சனைகளில் தலை இடுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

கோபத்தை வரம் கேட்கும் சில மனிதர்கள்

கோபத்தை வரம் கேட்கும் சில மனிதர்கள்


விருச்சிகம்

போட்டி பொறாமையை தவிர்ப்பது நல்லது.பிறரை பற்றி விமர்சனம் செய்து தேவை இல்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தனுசு

எதையும் சாதிக்கும் தைரியம் பிறக்கும்.குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்க ன் நேரிடும். குழந்தையின் அக்கறையில் கவனம் செலுத்துவீர்கள்.

மகரம்

மனதில் இருந்த குழப்பம் விலகும். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். முயற்சி வெற்றியாகும் நாள்.

கும்பம்

திடீர் வரவால் சங்கடங்கள் நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனம் மகிழ்ச்சியடையும்.வியாபாரம் முன்னேற்றம் அடையும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.

மீனம்

தேவை இல்லாமல் மனம் எரிச்சல் அடையும்.குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம்.யார் எப்படி என்று கண்டு கொள்ளும் நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US