இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (20.06.2024)

Report

மேஷம்

இன்று மனதில் உற்சாகம் பிறக்கும்.அலுவலகத்தில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.வியாபாரத்தில் நல்ல வரவு இருக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்

நேற்றைய தினம் போல் இல்லாமல் வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்.லாபம் நஷ்டம் எதையும் தாங்கி கொள்ளும் மன பக்குவம் வரும்.

மிதுனம்

மனம் குழப்பத்தில் இருக்கும்.வேலையில் சரியாக செய்து முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.குடும்பத்தில் பிரச்சனைகள் நிலவும்.இறைவழிபாடு நன்மை தரும்.

காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாட்டம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாட்டம்

 

கடகம்

இன்று குடும்பத்தில் அக்கறை செலுத்த கூடிய நாள்.பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள்.வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும்.மனம் உற்சாகமாக செயல் படக்கூடிய நாள்.

சிம்மம்

தேவையற்ற பிரச்சனைகள் சந்திக்க கூடும்.வியாபாரத்தில் விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.குடும்பத்தில் சில சலனம் ஏற்படலாம்.நிதானம் அவசியம்.

கன்னி

மனதில் சாதிக்கும் தைரியம் பிறக்கும்.வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.மனம் உற்ச்சாகமாக செயல்படும்.வியாபாரத்தில் நல்ல வரவு இருக்கும்.

துலாம்

உடல் சோர்வுடன் காணப்படுவீர்கள்.மனதில் லேசான குழப்பம் ஏற்படலாம்.இறை வழிபாடு ஆரோக்கியத்தை தரும்.வியாபாரத்தில் சமநிலையான வருமானம் வரும்.

விருச்சிகம்

மனதில் பதட்டம் உண்டாகும்.எதையும் கவனமாக செய்யவேண்டிய நாள்.தேவை இல்லாத சிந்தனை மேலோங்கும்.அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.

தனுசு

மனம் உற்சாகம் பெரும்.தொழிலில் நல்ல வருமானம் வரும்.சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்து உருவாகும்.செலவுகள் செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல்நலனில் கவனம் அவசியம்.

மகரம்

வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்ப்புகள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள்.எதிர்பாராத வரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் கூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கும்பம்

உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். இன்றைய வேலைகளை ஒத்தி வைப்பீர்கள்.வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

மீனம்

வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.நீண்ட நாள் பிரச்சனை முடிவிற்கு வரும்.மனதில் தேவை இல்லாத குழப்பம் தோன்றும்.பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US